Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 நவம்பர் 25 , பி.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
அபுதாபியில் இன்று நடைபெறும் பாகிஸ்தானுடனான இருபது 20 கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுதாடவுள்ளது.
இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் திலகரட்ன தில்ஷான் வென்றார். அதையடுத்து இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடும் என அவர் அறிவித்தார்.
இம்முறை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுலாவில் டெஸ்ட் தொடரிலும் ஒருநாள் தொடரிலும் இலங்கை அணியை பாகிஸ்தான் அணி வென்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரேயொரு இருபது 20 ஓவர் போட்டியே இத்தொடரில் நடைபெறுகிறது.
30 minute ago
54 minute ago
1 hours ago
Jeganram Saturday, 26 November 2011 02:44 AM
இதிலயாவது வெல்லப் பாருங்க
Reply : 0 0
anas Saturday, 26 November 2011 02:52 AM
நாணய சுழற்சில வெற்றி பெற்றால் மட்டும் போதாது மேட்ச் ல யும் வெற்றி பெறனும்.
Reply : 0 0
ஓட்டமாவடி ஜெமீல் Saturday, 26 November 2011 03:04 AM
உள்நாட்டு வெற்றியை விட வெளிநாட்டில் பெறும் வெற்றியே வெற்றி. (இது எல்லாவற்றிற்கும் பொருந்தும்)
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
54 minute ago
1 hours ago