A.P.Mathan / 2014 ஒக்டோபர் 13 , பி.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேசக் கிரிக்கெட் சபை விதிமுறைகளை தாண்டி பந்துவீசும் பந்து வீச்சாளர்களை தடைசெய்யும் செயற்பாட்டில் 20 வருடம் தாமதித்துள்ளது என, முரளிதரனின் பந்துவீச்சு முறையற்றது என கூறிய அவுஸ்திரலியா நடுவர் டரில் ஹேர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகை ஒன்றிற்கே இவாறு தெரிவித்துள்ளார். இதன் மூலம் தலைமுறையாக இவ்வாறான பந்துவீச்சாளர்கள் உருவாகியுள்ளதாக கூறியுள்ளார். 46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago