A.P.Mathan / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக 20-20 கிரிக்கெட் தொடர் நிறைவடைந்ததையடுத்து சர்வதேசக் கிரிக்கெட் பேரவையின் உலக 20-20 கனவு அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி சார்பாக லசித் மாலிங்க மாத்திரமே இந்த அணியில் இடம் பிடித்துள்ளார். இந்தியா அணி சார்பாக 4 வீரர்களும், தென் ஆபிரிக்க அணி சார்பாக 2 வீரர்களும், மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக 3 வீரர்களும், அவுஸ்திரேலியா அணி சார்பாக ஒரு வீரரும், நெதர்லான்ட்ஸ் அணி சார்பாக ஒரு வீரரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர். இந்த அணிக்கு தலைவராக இந்திய அணித்தலைவர் டோனி அறிவிக்கப்பட்டுள்ளார். 20 minute ago
1 hours ago
15 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
1 hours ago
15 Apr 2026