Shanmugan Murugavel / 2025 டிசெம்பர் 02 , பி.ப. 08:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்துக்கெதிரான முதலாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட முதுகுப் பகுதி உபாதையிலிருந்து குணமடைந்திருக்காத அவுஸ்திரேலியாவின் உஸ்மான் கவாஜா, இரண்டாவது டெஸ்டிலிருந்து விலகியுள்ளார்.
இந்நிலையில் குழாமில் கவாஜாவை எவரும் பிரதியிடாத நிலையில் ட்ரெவிஸ் ஹெட் தொடர்ந்தும் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களமிறங்குவதுடன் அணியில் கவாஜாவை ஜொஸ் இங்லிஸ் அல்லது பியூ வெப்ஸ்டர் அணியில் பிரதியிடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
29 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
44 minute ago