A.P.Mathan / 2014 மார்ச் 29 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் பதவியில் இருந்தும், இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் உப தலைவர் பதவியில் இருந்தும் டோனி விலகுவதற்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆனாலும் அந்த ஊடகம், யார் அந்த அறிவித்தலை வழங்கியது என்ற செய்திகளை வெளியிடவில்லை. இருப்பினும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் உரிமையைக் கொண்டுள்ள இந்தியன் சிமெண்ட் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஸ்ரீனிவாசன் தான் டோனியுடன் இது தொடர்பாக இன்னமும் பேசவில்லை என கூறியதாக செய்தி வெளியிட்டுள்ளது. 1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago