A.P.Mathan / 2014 மே 12 , மு.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சுழல்ப் பந்துவீச்சு பயிற்றுவிப்பாளர் முஸ்டாக் அஹமட் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பீற்றர் மூர்ஸ் இங்கிலாந்து அணியின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்ற பின்னர் நீக்கப்படும் மூன்றாவது பயிற்றுவிப்பாளர் முஸ்டாக் அஹமட் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்க்கனவே துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரகாம் கூச், களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் ரிச்சட் ஹல்சால் ஆகியோர் தங்கள் பதவிகளை இழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
3 hours ago
9 hours ago