A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 15 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
உருகுவே கால்பந்தாட்ட வீரர் லூயிஸ் சொராஸ், பயிற்சிகளில் ஈடுபட விளையாட்டுக்கான மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. சர்வதேசக் கால்பந்தாட்ட சம்மேளம், லூயிஸ் சொராஸ் 4 மாதங்களுக்கு கால்பந்தாட்டம் சம்மந்தமான எந்த நடவடிக்கைகளிலும் ஈடுபட முடியாது என தடை விதித்தது. 2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago