A.P.Mathan / 2014 ஓகஸ்ட் 27 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் சர்வதேசப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றியைப் பெற்று மோசமான டெஸ்ட் தோல்விகளில் இருந்து மீள் வருகை ஒன்றை வெளிக்காட்டியுள்ளது. இந்திய அணி டக் வேர்த் லூயிஸ் முறையின் படி 133 ஓட்டங்களினால் வெற்றி பெற்று, 5 போட்டிகள் அடங்கிய தொடரில் 1 இற்கு 0 என முன்னிலை பெற்றுள்ளது. டெஸ்ட் தொடரிலும் இதே போன்ற முன்னிலையைப் பெற்று பின்னர் மோசமான தொடர் தோல்வியை சந்தித்தமை குறிப்பிடத்தக்கது. 2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago