A.P.Mathan / 2014 நவம்பர் 06 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
இங்கிலாந்து கிரிக்கெட் அணி தனது அணியின் முன்னாள் வீரரான மார்க் ராம் பிரகாசை துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக நியமித்துள்ளது. உடனடியாக அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி இலங்கையில் இம்மாதம் ஆரம்பிக்கவுள்ள தொடரில் இவர் தனது பணியை ஆரம்பிக்கவுள்ளார். 2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
4 hours ago
6 hours ago