A.P.Mathan / 2015 ஏப்ரல் 07 , மு.ப. 10:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிறிஸ்டல் பலஸ் அணியுடனான போட்டியில் 2 : 1 என்ற கணக்கில் தோல்வி கண்டதன் மூலம் கடந்த முறை சாம்பியனான மான்செஸ்டர் சிட்டி அணி, ப்ரீமியர் லீக் தரவரிசையில் 4ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.
கடைசியாக வேற்று அணிகளின் மைதானங்களின் விளையாடிய 4 போட்டிகளிலுமே மான்செஸ்டர் அணி தோல்வியடைந்துள்ளது. செல்சியா அணி மான்செஸ்டர் அணியை விட 9 புள்ளிகள் பெற்று முதலிடம் வகிக்கும் அதேவேளை ஆர்செனல், மான்செஸ்டர் யுனைட்டட் அணிகள் முறையே இரண்டாவது, மூன்றாவது இடம் வகிக்கின்றன.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை தனது பரம வைரியான மான்செஸ்டர் யுனைட்டட் அணியை அதன் சொந்த மைதானமான ஓல்ட்ராட்போர்ட்டில் சந்திக்கின்றது மான்செஸ்டர் சிட்டி அணி.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026