Gopikrishna Kanagalingam / 2015 ஓகஸ்ட் 06 , மு.ப. 02:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

எல்லா அணிகளும் தலா ஒரு போட்டியில் மாத்திரமே விளையாடும் நொக் அவுட் தொடராகவே இது இடம்பெறுகிறது.
றியல் மட்ரிட் அணிக்கும் டொட்டென்ஹாம் ஹொட்ஸ்பர்ஸ் அணிக்குமிடையிலான போட்டியில், றியல் மட்ரிக் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.
றியல் மட்ரிட் சார்பாக ஜேம்ஸ் றொட்ரிகஸும் கரித் பலேயும் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
மற்றைய போட்டியில், பயேர்ண் முனிச் அணியும் ஏ.சி மிலான அணியும் மோதிய போது. 3-0 என்ற கோல் கணக்கில் பயேர்ண் முனிச் அணி வெற்றிபெற்றது.
பயேர்ண் முனிச் சார்பாக, ஜ§வான் பேர்னட், மரியோ கோட்ஸே, றொபேர்ட் லெவன்டொவ்ஸ்கி ஆகியோர் கோல்களைப் பெற்றுக் கொடுத்தனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
3 hours ago