Shanmugan Murugavel / 2025 மே 01 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026 ஐஷி-நகோயா ஆசியப் போட்டிகளில் கிரிக்கெட்டை ஆசிய ஒலிம்பிக் சபை தக்க வைத்துள்ளது.
கடந்த 2023 ஆசியப் போட்டிகளிலேயே இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளாக கிரிக்கெட் முதற்தடவையாக சர்வதேச அங்கிகாரம் பெற்றிருந்தது.
முன்னதாக 2010, 2014ஆம் ஆண்டும் கிரிக்கெட் இடம்பெற்றிருந்தபோதும் சர்வதேச அங்கிகாரத்தைப் பெற்றிருக்கவில்லை.
8 hours ago
06 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
06 Feb 2026