Shanmugan Murugavel / 2021 பெப்ரவரி 08 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க தேசிய கால்பந்தாட்ட லீக்கின் தேசிய மாநாட்டின் சம்பியன்களுக்கும், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களுக்குமிடையே நடைபெறும் சுப்பர் போலில், கடந்தாண்டுக்கான பருவகாலத்தில் தம்பா பே பக்கனியர்ஸ் சம்பியனாகியது.
தம்பா பே பக்கனியர்ஸின் மைதானத்தில் இன்று காலை நடைபெற்ற குறித்த 55ஆவது சுப்பர் போலில், அமெரிக்க கால்பந்தாட்ட மாநாட்டின் சம்பியன்களான கன்ஸாஸ் சிற்றி சீஃப்ஸை 31-09 என்ற புள்ளிகள் கணக்கில் தேசிய கால்பந்தாட்ட சம்பியன்களான பக்கனியர்ஸ் வென்றே சம்பியனாகியிருந்தது.
இச்சுப்பர்போலின் பெறுமதி வாய்ந்த வீரராக டொம் பிராடி தெரிவாகியிருந்தார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago