Shanmugan Murugavel / 2015 ஒக்டோபர் 12 , பி.ப. 12:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையில் புதன்கிழமை ஆரம்பிக்கவுள்ள கிரிக்கெட் தொடருக்கான பிரதான அனுசரணையாளராக, JAT ஹோல்டிங்ஸ் நிறுவனம் செயற்படவுள்ளது.
இலங்கையின் முன்னணி மேற்பூச்சு வகைகள் மற்றும் பூர்த்தி செய்யும் தயாரிப்புகளை விநியோகிப்பதில் ஈடுபட்டுவரும் JAT ஹோல்டிங்ஸ், சர்வதேச வர்த்தக நாமங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
மேற்கிந்தியத் தீவுகளின் ஜாம்பவான் சேர் கார்பீல்ட் சோபர்ஸ், இலங்கையின் முன்னாள் வீரர் மைக்கல் திஸரா ஆகியோரின் பெயரில் சோபர்ஸ் - திஸரா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொடருக்கான பிரதான அனுசரணையாகச் செயற்படுவதில் பெருமையடைவதாக, துயுவு ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரான இலியன் குணவர்தன தெரிவித்தார்.
'பெருமைவாய்ந்த உள்நாட்டு கம்பனி மற்றும் பிராந்தியத்தின் பல நாடுகளில் செயற்பாடுகளை கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையில், கிரிக்கெட் போட்டிகளுடன் கைகோர்த்துள்ளதையிட்டு நான் பெருமையடைகிறேன்” என அவர், இதன்போது குறிப்பிட்டார்.
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
20 minute ago
28 minute ago
34 minute ago