Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Simrith / 2023 ஜூன் 11 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் துடுப்பாட்ட வீரரான சுரேஷ் ரெய்னா லங்கா பிரிமியர் லீக்கில் கலந்து கொள்ள ஒப்பந்தமாகியுள்ளார்.
இவ்வார இறுதியில் நடைபெறவுள்ள LPL ஏலத்தில் சுரேஷ் ரெய்னாவின் ஆரம்ப விலை 50,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களாகும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .