Editorial / 2021 நவம்பர் 11 , பி.ப. 03:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
விரிவுரையாளர் ஏ. றியாஸ் எழுதியுள்ள “அன்புடன் உளவளத்துணை”எனும் நூல் வெளியீடு, ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் நாளை (12) பிற்பகல் 4 மணிக்கு இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இந்நூல், சம காலத் தேவை கருதி வெளியிடப்படுவதாகவும் விடய ஆர்வமுள்ளோர் இந்நிகழ்வில் கலந்துகொள்ள அழைக்கப்படுவதாகவும் ஏற்பாட்டுக் குழு மேலும் அறிவித்துள்ளது.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago