Freelancer / 2023 ஜூலை 17 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
பங்காளர் நிறுவனங்களின் நிதி அனுசரணையுடன் இணைந்து மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பினால் வாகரைப் பிரதேச பெண்களின் உள்ளுர் உற்பத்தி முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையிலும் மற்றும் மீனவப் பெண்களின் சுயதொழில் முயற்சியினை வலுப்படுத்தும் முகமாகவும் வாகரைப் பிரதேச பெண்களுக்கென்று பிரத்தியேகமான கிராமிய சந்தை ஒன்று சனிக்கிழமை (15) வாகரை பிரதேச சபை சந்தைக் கட்டிடத் தொகுதியில் மட்டக்களப்பு மாவட்ட அருவி பெண்கள் வலையமைப்பின் பணிப்பாளரும் சட்டத்தரணியுமான திருமதி மயூரி ஜனன் அவர்களின் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.



15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025