Princiya Dixci / 2021 ஜூலை 27 , மு.ப. 11:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன், எல். ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தான்குடியில் ஐஸ் போதைப்பொருள் விற்பனை செய்து வந்த போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர், நேற்று (26) கைது செய்யப்பட்டுள்ளார் என காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடமிருந்து 86 கிராம் ஐஸ் போதைப்பொருளையும் அலைபேசியொன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
23 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 minute ago
31 minute ago
2 hours ago
2 hours ago