Janu / 2023 ஜூலை 27 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
காத்தான்குடி பிரதேசத்தில் ஐஸ் போதை பொருளுடன் ஒருவரை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் புதன்கிழமை (26) இரவு காத்தான்குடி 6 ம்பிரிவு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய ஒருவரை 2 கிராம் 130 மில்லிக்கிராம் ஐஸ் போதை பொருளுடன் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கனகராசா சரவணன்
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
03 Feb 2026
03 Feb 2026