Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:38 - 0 - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
மட்டக்களப்பில் நீண்டகாலமாக கசிப்பு விற்பனயில் ஈடுபட்டு வந்த ஒருவர், திங்கட்கிழமை (13) மாலை கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் கசிப்பு மற்றும கசிப்புத் தயாரிப்பதற்கான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளதாகவும் மட்டக்களப்பு தலைமையகப் பொலிசார் தெரிவித்தனர்.
கருவப்பங்கேணிப் பிரதேசத்திலே, சந்தேகநபர் கைதுசெய்யபட்டதுடன், 7 லீற்றர் கசிப்பு, அது தயாப்புக்கான 45 லீற்றர் கோடா மற்றும் உபகரணங்கள் சிலவற்றையுமே பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
10 minute ago
14 minute ago
24 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
14 minute ago
24 minute ago
30 minute ago