2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

ஜப்பான் பயணம்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 15 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஜப்பானில் நடைபெறும் அனர்த்த முகமைத்துவப் பயிற்சி செயலமர்வில் கலந்துகொள்வதற்காக, மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய உதவிப் பணிப்பாளர் எஸ்.இன்பராஜன் ஜப்பான் பயணித்துள்ளார்.

15 நாடுகளைச் சேர்ந்த பிரதி நிதிகள் பங்குகொள்ளும் இச்செயலமர்வில், இலங்கை சார்பாகக் கலந்துகொள்ளும் ஒரேயொரு பிரதிநிதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

19ஆம் திகதி வரை இச்செயலமர்வு நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X