Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2020 ஜூன் 28 , பி.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரீ.எல்.ஜவ்பர்கான்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏற்படுத்தப்பட்ட முடக்கம், ஊரடங்குச் சட்டம் என்பன முழுமையான நீக்கப்பட்டதையடுத்து, நாளை (29) முதல் தனியார் கல்வி நிலையங்களில் பிரத்தியேக வகுப்புகள் ஆரம்பமாகவுள்ளன.
மட்டக்களப்பு மாவடட்டத்தில் இதற்கான தயார்படுத்தும் பணிகளில், தனியார் பிரத்தியேக வகுப்பு நிலையங்கள் ஈடுபட்டுளள்ன.
சமூக இடைவெளிகளைப் பேணி மாணவர்கள் அமரக்கூடியவாறு இருக்கைககள் தயார்படுத்தபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.
இம்மாவட்டத்தில் பெருமளவிலான தனியார் வகுப்பு கல்வி நிலையங்கள் செயற்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
01 May 2025