2025 டிசெம்பர் 24, புதன்கிழமை

தலைமைத்துவப் பயிற்சிநெறி

Suganthini Ratnam   / 2016 ஜூன் 26 , மு.ப. 06:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு, போரதீவுப்பற்றுப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர், யுவதிகளுக்கான தலைமைத்துவப் பயிற்சிநெறி தும்பங்கேணி வேள்ட்விஷன் கட்டடத்தில்  நடைபெற்று வருகின்றது.

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் போரதீவுப்பற்றுப் பிரிவுத் தலைவரின் தலைமையில்  நேற்று சனிக்கிழமை இப்பயிற்சிநெறி ஆரம்பமாகியது,

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் தலைவரும் சிரேஷ்ட பயிற்றுவிப்பாளருமான த.வசந்தராஜா இதன்போது கலந்துகொண்டு பயிற்சியை  வழங்கினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X