2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தொற்றா நோய்களிலிருந்து பாதுகாக்க பேரணி

Janu   / 2023 ஓகஸ்ட் 10 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்றைய உலக தொற்றா நோய் தடுப்பு மற்றும் உடற்பயிற்சி தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நகரில் சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் பாரிய விழிப்புணர்வு பேரணி இடம்பெற்றது.

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் நூற்றுக்கு 83 வீதமான மரணங்கள் தொற்றா நோய்களில் இருந்து ஏற்படுகிறது. தொற்றா நோய்களை இல்லாத ஒலிக்க தினமும் உடற்பயிற்சி செய்வதை  சுகாதார திணைக்களம் வலியுறுத்துகிறது.

எனவே உடற்பயிற்சியை வலியுறுத்தும் நோக்கில் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் சுகுணன் தெரிவித்தார்.

ஜவ்பர்கான்

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .