2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நினைவஞ்சலி

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

மறைந்த ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கத்தின் 31ஆவது ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு, வவுணதீவு மகளிர் மண்டபத்தில் இன்று (5)  நடைபெற்றது.

பிரதேச ஊடகவியலாளர்கள் மற்றும்; வவுணதீவு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வின்போது அன்னாரது உருவப்படத்துக்கு மலர் மாலை அணிவித்து, சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.

1986ஆம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி  வவுணதீவில் இடம்பெற்ற சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது, ஊடகவியலாளர் சரவணமுத்து இரத்தினசிங்கம்  விசேட அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X