Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 மார்ச் 05 , மு.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம்.நூர்தீன், வா.கிருஸ்ணா, ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலடிக் கடற்கரையோரத்தில் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின்; சடலம் இன்று (5) மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள், இந்தச் சடலத்தைக் கண்டு தமக்குத் தகவல் வழங்கியதாகவும் இதனை அடுத்து, குறித்த இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறினர்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago