Princiya Dixci / 2021 ஒக்டோபர் 14 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}

எச்.எம்.எம்.பர்ஸான்
2021ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் ஓட்டமாவடி தாருல் உலூம் வித்தியாலய மாணவர்களுக்கு முன் பயிற்சிப் பரீட்சை நடத்தப்பட்டது.
இதில் 7 பரீட்சைகள் நடத்தப்பட்டு, அவற்றில் முதலிடங்களை பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு, பாடசாலையின் அதிபர் எம்.எல்.எம்.பைசல் தலைமையில், நேற்று (13) நடைபெற்றது.
இதன்போது மாணவர்களுக்கு நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன.
2 hours ago
9 hours ago
04 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
04 Feb 2026