Princiya Dixci / 2021 மே 18 , பி.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
வா.கிருஸ்ணா, எம்.எஸ்.எம்.நூரதீன், க.விஜயரெத்தினம், கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயல பிரிவுக்குட்பட்ட 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை நாளை (19) முதல் முழுமையாக முடக்குவதற்கான தீர்மானத்தை தேசிய கொவிட் 19 தடுப்புச் செயலணிக்கு பரிந்துரை செய்துள்ளதாக, மாவட்டச் செயலாளர் கே.கருணாகரன் தெரிவித்தார்.
பாலமீன்மடு, நொச்சிமுனை, கல்லடி வேலூர், சின்ன ஊறணி மற்றும் திருச்செந்தூர் ஆகிய 5 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளே இவ்வாறு முடக்கப்படவுள்ளன.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026