2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

மட்டு. தேசியக் கல்வி கல்லூரிக்கான இணையம்

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரிக்கான உத்தியோகபூர்வமான bncoe.lk  இணையத் தளம்  இன்றுப் புதன்கிழமை  மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஆர்.புண்ணியமூர்த்தி தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரியின் உப பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், பதிவாளர் ஆசிரிய மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது மட்டக்களப்பு தேசியக் கல்விக் கல்லூரி க்கான உத்தியோகபூர்வமான இணையத் தளத்தினை மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் பீடாதிபதி ஆர்.புண்ணியமூர்த்தி வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .