2025 மே 02, வெள்ளிக்கிழமை

மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனை செயலமர்வு

Freelancer   / 2023 ஜூலை 12 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் பல்கலைக்கழக மாணவர்கள மற்றும் உயர்தரம் கற்று வெளிநாட்டு வேலைவாய்ப்பை எதிர் பார்த்திருக்கும் மாணவர்களுக்கான தொழில் வழிகாட்டல் உயர் கல்வி ஆலோசனை செயலமர்வொன்று செவ்வாய்க்கிழமை  (11) காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் இலங்கைக்கான சவூதிஅரேபிய தூதுவர் பி.எம்.எம்.அம்சா கலந்து கொண்டு சவால் மிக்க தொழில் சந்தையில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் சவூதி அரேபியாவில் காணப்படும் தொழில் வாய்ப்புக்கள் தொடர்பாகவும் கருத்துக்களை தெரிவித்ததுடன் உயர் கல்விக்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .