Princiya Dixci / 2021 செப்டெம்பர் 06 , பி.ப. 02:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
கஞ்சிக்குடியாற்றில் விடுதலை புலிகளின் பயிச்சி முகாமாக இருந்த பகுதியில் எல்.எம்.ஜீ, துப்பாக்கி மற்றும் உள்ளூர் தயாரிப்புத் துப்பாகிகளை, நேற்று (5) மீட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
விசேட புலனாய்வுப் பிரிவு, திருக்கோவில் பிரதேச பெறுப்பாளருக்கு கிடைத்த தகவலையடுத்து, திருக்கோவில் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்புப் பிரிவு பெறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் எஸ்.எஸ்.எஸ். சமந்த தலைமையிலான பொலிஸார், விசேட புலனாய்வுப் பிரிவினரால் இவை மீட்கப்பட்டன.
அங்கிருந்த மலசல கூடத்துக்கு அருகில் கைவிடப்பட்டு, துரப்பிடித்த நிலையில் இத்துப்பாக்கிகளை மீட்டுள்ளனர்.
24 minute ago
48 minute ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
48 minute ago
5 hours ago