Editorial / 2023 ஜூலை 09 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம் எஸ் எம் நூர்தீன்
மட்டக்களப்பு தன்னாமுனையில் ஞாயிற்றுக்கிழமை (09) இடம்பெற்ற விபத்தில் பாலமுனையைச் சேர்ந்த குழந்தையொன்று உயிரிழந்துள்ளது, காயமடைந்த மூன்று பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பாலமுனையைச் சேர்ந்த ஒரு வயதும் மூன்று மாதங்களேயான பாத்திமா மைஸ்ஹறா எனும் குழந்தையே உயிரிழந்துள்ளது.
பாலமுனையில் இருந்து ஏறாவூரை நோக்கி முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது தன்னாமுனையில் வைத்து அந்த முச்சக்கர வண்டி விபத்துக்கு உள்ளாகியுள்ளது
சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago