Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
எம்.எஸ்.எம்.நூர்தீன் / 2017 ஒக்டோபர் 22 , பி.ப. 05:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை நகர லயன்ஸ் லியோ கழகங்கள் மற்றும் மட்டக்களப்பு தாசினம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஆகிய நிறுவனங்கள் இணைந்து, சமூக சேவை திணைக்களத்தின் அனுசரணையுடன் மட்டக்களப்பில் நேற்று பேரணியொன்றை நடத்தியிருந்தன.
மட்டக்களப்பு தாண்டவன்வெளி புனித காணிக்கை மாதா தேவாலயத்தில் ஆரம்பமாகிய இந்தப் பேரணி, மட்டக்களப்பு வின்சண்ட் மகளிர் உயர்தர பாடசாலை வரை சென்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
36 minute ago
53 minute ago