2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

4 வாசிகசாலைகள் திறந்துவைப்பு

Suganthini Ratnam   / 2017 மார்ச் 05 , மு.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

காத்தான்குடியில் புனரமைக்கப்பட்ட  4 வாசிகசாலைகள் இன்று (5) திறந்து வைக்கப்பட்டன.

காத்தான்குடி நகர சபையால் 10 இலட்சம் ரூபாய் செலவில்;  இந்த வாசிகசாலைகள் புனரமைக்கப்பட்டன.

குபா வாசிகசாலை, இக்பால் சனசமூக வாசிகசாலை,  அல் ஹிலால் சனசமூக வாசிகசாலை, அப்றார் வாசிகசாலை ஆகிய வாசிகசாலைகளே புனரமைக்கப்பட்டன.

இதன்போது, காத்தான்குடிப் பொது நூலகத்தில் சிறுவர் பகுதியும் திறந்து வைக்கப்பட்டதாக காத்தான்குடி நகர சபைச் செயலாளர் எஸ்.எம்.சாபி தெரிவித்தார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X