2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

மட்டு. மாவட்டத்தில் 53 இடங்களில் மின் துண்டிப்பு

Menaka Mookandi   / 2012 ஜூலை 23 , மு.ப. 10:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக  நாளை செவ்வாய்க்கிழமை காலை 9.00 முதல் மாலை 17.00 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் 53 இடங்களில் மின் துண்டிப்பு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.  

கடதாசி ஆலை, காவத்தமுனை, ஓட்டமாவடி, வாழைச்சேனை, கறுவாக்கேணி, கிண்ணியடி, சின்னவேம்பு, கிரான், சந்திவெளி, முறக்கெட்டான்சேனை, சித்தாண்டி, மாவடிவேம்பு, வந்தாறுமூலை, உன்னிச்சை, ஆயித்தியமலை, பங்குடாவெளி, இலுப்படிச்சேனை, மரப்பாலம், கரடியனாறு, இராஜபுரம், கித்துல், கோப்பாவெளி, பெரியபுல்லுமலை, தும்பாலஞ்சோலை, ஐயங்கேணி, மிச்சி நகர், தளவாய், மீராங்கேணி, சதாம்குசைன் கிராமம், கிஸ்புல்லா கிராமம், கொம்மாதுறை, செங்கலடி, களுவாங்கேணி, ஏறாவூர், ஆறுமுகத்தான் குடியிருப்பு, தன்னாமுனை, சவுக்கடி, மயிலம்பாவெளி, திருப்பெருந்துறை, ஊறணி, மாங்கேணி, கஜுவத்த, பனிச்சங்கேணி, வாகரை, பால்சேனை, கதிரவெளி, வெருகல், வாகனேரி, புனானை, ஜெயந்தியாய, ரிதிதென்ன, பேத்தாளை, பாசிக்குடா, கும்புறுமூலை ஆகிய பிரதேசங்களில்; மின்வெட்டு அமுல்படுத்தப்படுமென மாவட்ட மின் அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .