Super User / 2011 மே 13 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான், லோஹித், எம்.சுக்ரி)
மட்டக்களப்பு தன்னாமுனையில் இன்று இடம்பெற்ற வீதிவிபத்தில் இளைஞர் ஒருவர் பலியானதுடன் 19 இளைஞர் யுவதிகள் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளனர்.
மேற்படி இளைஞர் யுவதிகளில் பெரும்பாலானோர் சத்துருக்கொண்டானிலுள்ள பயிற்சி நிலையமொன்றில் ஒருவாரகால பயிற்சியை முடித்துவிட்டு மங்களகம எனும்இடத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது அவர்கள் பயணித்த வாகனம் மரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்களில் இருவர் இராணுவ வீரர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் பயணம் செய்த இராணுவ வாகனமொன்றே டயர்களில் காற்று இறங்கியதால் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
36 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
1 hours ago