2026 ஏப்ரல் 14, செவ்வாய்க்கிழமை

காத்தான்குடி சுரங்கப்பாதை 3ஆம் திகதி திறக்கப்படும்

Suganthini Ratnam   / 2012 ஓகஸ்ட் 29 , மு.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கையின் நான்காவது சுரங்கப்பாதையை எதிர்வரும் 3ஆம் திகதி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைக்கவுள்ளதாக பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இந்த சுரங்கப்பாதை காத்தான்குடி பிரதான வீதியில் உள்ள மீராபாலிகா மகாவித்தியாலயத்திற்கு முன்பாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நிர்மாண வேலைகள் நிறைவடையும் கட்டத்தை அண்டியுள்ளதாகவும் பிரதி அமைச்சர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .