Kogilavani / 2012 ஒக்டோபர் 31 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் மக்களுக்கான நிரந்தர தீர்வுத்திட்டம் முன்வைக்கப்படும் வரை 13ஆவது திருத்தச்சட்டம் நடைமுறையில் இருக்க வேண்டும் என்ற பிரேரணையை கிழக்கு மாகாண சபையில் விரைவில் முன்வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி; பிரதம கொறடாவுமான இரா.துரைரெட்ணம் தெரிவித்தார்.13 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago