2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

20 நாட்டுத் தலைவர்கள் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்வர்

Kogilavani   / 2013 ஒக்டோபர் 01 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

வரலாற்றில் முதல்தடவையாக ஒரேநேரத்தில் 20 நாடுகளின் தலைவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் மாநாட்டிற்கு வருகை தரும் உலகத்தலைவர்களில் 20 நாடுகளின் தலைவர்கள் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸின் தலைமையில் வருகை தரவுள்ளனர் என மேலும் தெரிவித்தார்.

இத்தலைவர்களின் விஜயம் நவம்பர் மாதம் 13 மற்றும் 14ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தககது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .