Suganthini Ratnam / 2012 ஜூலை 26 , மு.ப. 08:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
இணைந்த வடக்கு, கிழக்கே எமது இலக்கு ஆகும். கிழக்கு மாகாணசபையையும் கிழக்கு மாகாணத் தேர்தலையும் நாம் புறக்கணிக்கின்றோம் என்று அறிக்கையிட்டு 2008இல் கிழக்கு மாகாணசபைத் தேர்தலை புறக்கணித்த தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது துளியளவும் வெட்கமின்றி ஏன் இன்று எமது மாகாணத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கேள்வியெழுப்பினார்.14 minute ago
58 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
58 minute ago
1 hours ago