Menaka Mookandi / 2011 ஏப்ரல் 12 , மு.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஜிப்ரான்)
சிங்கள, தமிழ் புத்தாண்டையொட்டி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையம் ஏற்பாடு செய்த மாபெரும் புத்தாண்டு விழா இன்று காலை மட்டக்களப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் ஆரம்பமாகியது.
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் அத்தியட்சகர் ரஞ்சித் வனராஜா தலைமையில் ஆரம்பமான புத்தாண்டு விழாக்களில் கிழக்கு மாகாண சிரேஸ்ட பழரதி பொலிஸ்மா அதிபர் திலக் விஜயவர்த்தன மட்டக்களப்பு மாவட்ட இராணுவ கட்டளை தளபதி எஸ்.செனவிரட்ன சர்வமதத் தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புத்தாண்டு கலை விழா இன்று முழுநாளும் நள்ளிரவுவரை இடம்பெறவுள்ளதாக மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.குறூஸ் தெரிவித்தார். இவ்வைபவத்தில் 500 சிறுவர்களுக்கு புத்தாண்டு பசரிசில்களும் வழங்கப்பட்டன.
.jpg)
46 minute ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
5 hours ago