Super User / 2011 ஏப்ரல் 19 , மு.ப. 07:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
மின்சார பராமரிப்பு வேலைகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் 18 இடங்களில் நாளை புதன்கிழமை மற்றும் நாளை மறுதினம் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் காலை 10.00 மணி தொடக்கம் மாலை 5.00 மணி வரை மின் வெட்டு இடம்பெறவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின் பொறியியலாளர் அலுவலகம் தெரிவித்தது.
காந்திபுரம், தும்பங்கேணி, சுவனேரியூற்று, திக்கோடை, 39ஆவது கிராமம், 40ஆவது கிராமம், 40ஆம் கட்டை, தாந்தாமலை, அம்பிலாந்துறை, கடுக்காமுனை, அரசடித்தீவு, பட்டிப்பளை, பண்டாரியாவெளி படையாண்டவெளி;, கொக்கட்டிச்சோலை, மகிழடித்தீவு, முதலைக்குடா மற்றும் முனைக்காடு ஆகிய பிரதேசங்களிலேயே மின் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
2 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
13 Apr 2026