Suganthini Ratnam / 2011 மே 02 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.சுக்ரி)
மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதியிலுள்ள பள்ளிவாசல்களில் கடமையாற்றும் கதீப்மார் இமாம்களுக்கு ஊக்குவிப்பு நிதி, சீருடை மற்றும் குர்ஆன் பிரதிகள் வழங்கப்பட்டன.
ஈகாஸ் நிறுவனத்தின் எற்பாட்டில் இவைகள் வழங்கப்பட்டன.இதை வழங்கி வைக்கும் நிகழ்வில் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கிழக்கு மாகாணத்துக்கான அதிகாரியும் ஓட்டமாவடி பிரதேசசபை உறுப்பினருமான ஏ.எல்.எம்.ஜுனைத் மற்றும் ஈகாஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago