2026 ஏப்ரல் 17, வெள்ளிக்கிழமை

சர்வதேச செஞ்சிலுவை தினத்தை முன்னிட்டு முதியவர்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கல்

Super User   / 2011 மே 08 , பி.ப. 01:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜவீந்திரா)

சர்வதேச செஞ்சிலுவை தினமான இன்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் 100 முதியவர்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கி அனுஷ்;டிக்கப்பட்டது.

கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வினை செஞ்சிலுவை சங்கத்தின் பட்டிப்பளை கிளை ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது 100 முதியவர்களுக்கு பாவனை பொருட்கள் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .