Super User / 2011 மே 11 , மு.ப. 10:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜிப்ரான்)
கடந்த 30 வருட யுத்தம் காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்வாவெளி மற்றும் களுவாஞ்சிக்குடி பிரதேசங்களுக்கு மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரகோன் இன்று புதன்கிழமை விஜயம் செய்தார்.
இந்த விஜயத்தின் போது யுத்தம் காரணமாக சேதமடைந்த வீடுகளை புனரமைப்பு செய்வது தொடர்பாக ஆராயப்பட்டது.
இப்பிரதேசங்களில் சேதமடைந்த 96 வீடுகளை புனரமைப்பு செய்ய சுமார் 1 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் குணரட்ன வீரகோன தெரிவித்தார்.
36 minute ago
48 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
48 minute ago
1 hours ago