2026 மே 04, திங்கட்கிழமை

முதலுதவிப் பரீட்சை

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 02 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஜவீந்திரா)

இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு கிளையினால் அடிப்படை முதலுதவிப் பயிற்சி பெற்ற தொண்டர்களுக்கு அடிப்படை முதலுதவிப் பரீட்சை நேற்றுமுன்தினம் சனிக்கிழமை சங்கத்தின் மாவட்டக் கிளைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த 42 தொண்டர்கள் இப்பரீட்சையில் தோற்றினர். இப்பரீட்சையில் சித்தி எய்தும் தொண்டர்கள் உயர்தர முதலுதவிக் கற்றலுக்குத் தெரிவு செய்யப்படுவார்கள்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .