2026 மே 04, திங்கட்கிழமை

வனவிலங்குளால் பாதுகாப்பதற்காக குளங்களை புனரமைப்பு செய்யும் விசேட திட்டம் ஆரம்பம்

Super User   / 2012 ஏப்ரல் 02 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜதுசன்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் வனவிலங்குளால் பாதுகாப்பதற்காக குளங்களை புனரமைப்பு செய்யும் விசேட செயற்றிட்டமொன்று அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட கமநல சேவைகள் உதவி ஆணையாளர் ஆர்.ருசாங்கன் தெரிவித்தார்.

பிரதானமாக யானைகள் மற்றும் மான்கள், நீர் அருந்துவதற்காக கிராமங்களுக்குள் செல்வதனைத் தடுப்பதற்காகவே இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

இதற்காக மாவட்டத்தின் எல்லை கிராமங்களிலுள்ள ஐந்து குளங்கள் இனங் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குறித்த குளங்கள் புனரமைப்பு  விவசாய நோக்கம் எனவும் குறிப்பிட்டார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .