2026 மே 04, திங்கட்கிழமை

வீடமைப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு

Kogilavani   / 2012 ஏப்ரல் 05 , மு.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}



(ஆர்.அனுருத்தன்)

'ஸ்ரீ லங்கா யூத் 2012' வீடமைப்பு திட்டம் அகில இலங்கை ரீதியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கதிரவெளியில் பயணாளி ஒருவருக்கு வீடொன்றை நிர்மாணித்து கொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.

பிரதேச இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திரா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின்போது பிரதேச செயலக திடடமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், பிரதி தவிசாளர் க.சச்சிதானந்தம், அதிபர் நா.சந்திரலிங்கம், இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெகதீஸ்வரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .