Suganthini Ratnam / 2012 ஏப்ரல் 22 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
மட்டக்களப்பு, காத்தான்குடிப் பிரதேசத்தில் வெளிநாட்டிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்வை செலுத்தப்படாத ஒருதொகை சிகரெட்டுக்களையும் செங்கலடிப் பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி விற்பனை செய்ய முற்பட்ட 26 வெளிநாட்டுக் குடிவகையான வொட்கா போத்தல்களையும் தாம் கைப்பற்றியுள்ளதுடன், 4 பேரைக் கைதுசெய்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்கள அத்தியட்சகர் எம்.சுசாதரன் தெரிவித்தார்.12 minute ago
26 minute ago
36 minute ago
41 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
26 minute ago
36 minute ago
41 minute ago