2026 மே 04, திங்கட்கிழமை

பிடிக்கப்பட்ட முதலை வனஜீவராசிகள் அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

Suganthini Ratnam   / 2012 ஏப்ரல் 25 , மு.ப. 10:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு, மஞ்சந்தொடுவாய் தோனா கால்வாயிலிருந்த  முதலையொன்றை இன்று புதன்கிழமை காலை மக்கள் பிடித்துள்ளனர்.

பிடிக்கப்பட்ட இந்த முதலையை வனஜீவராசிகள் அதிகாரிகளிடத்தில் மக்கள் ஒப்படைத்துள்ளனர். இம்முதலை ஐந்து அடி நீளமுடையது என காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .